கோயம்பேடு மார்க்கெட்.! (03.12.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட் 03/12/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

மகாராஷ்டிரா வெங்காயம் 30/24/26

ஆந்திரா வெங்காயம் 18/14

நவீன் தக்காளி 15

நாட்டு தக்காளி 12/10

உருளை 28/23/20

சின்ன வெங்காயம் 70/60/50

ஊட்டி கேரட் 50/40/35

பெங்களூர் கேரட் 25

பீன்ஸ் 14/10

பீட்ரூட். ஊட்டி 45/40

கர்நாடக பீட்ரூட் 20/15

சவ் சவ் 12/10

முள்ளங்கி 15/13

முட்டை கோஸ் 7/6

வெண்டைக்காய் 25/20

உஜாலா கத்திரிக்காய் 15/12

வரி கத்திரி 10/8

காராமணி 30

பாவக்காய் 30/25

புடலங்காய் 12/10

சுரக்காய் 20/15

சேனைக்கிழங்கி 21/20

முருங்ககாய் .120/80

சேமகிழங்கு 25/23

காலிபிளவர் 20/15

வெள்ளரிக்காய் 10/7

பச்சை மிளகாய் 25/20

பட்டாணி 60/50

இஞ்சி 65/50

பூண்டு 120/80/60

அவரைக்காய் 20/18

மஞ்சள் பூசணி 7

வெள்ளை பூசனி.8/5

பீர்க்கங்காய் /30/23

எலுமிச்சை 30/25

நூக்கள் 12/10

கோவைக்காய் 13/10

கொத்தவரங்காய் 20/15

வாழைக்காய் 6/5

வாழைதண்டு,மரம் 30

வாழைப்பூ 15

பச்சைகுடமிளகாய் 25/20

வண்ண குடமிளகாய் 60

கொத்தமல்லி 3

புதினா 3

கருவேப்பிலை 30

கீரை வகைகள் 13.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Koyambed Market vegetable price Dec 03


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->