அடித்த அடியில் பின்வாங்கிய எல்.ஐ.சி! மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம்! - Seithipunal
Seithipunal


இன்று காலை, எல்.ஐ.சி. (LIFE INSURANCE CORPORATION) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முகப்பு முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. இதனால், முதன்முதலில் இணையதளத்தை பார்வையிடுவோர் இந்தியில் மட்டுமே தகவல்களை காணக்கூடிய சூழல் ஏற்பட்டது.  

இந்த விவகாரம் தமிழகத்தில் அரசியல் ரீதியாக கடும் கண்டனங்கள் எழுந்தது. குறிப்பாக அதிமுக, திமுக உள்ளிட்ட காட்சிகள் கடும் கண்டனத்தை மத்திய அரசுக்கு தெரிவித்தன.

இருப்பினும், இணையதளத்தில் "பாஷா" எனும் ஆப்ஷனை பயன்படுத்தி ஆங்கிலத்தை தேர்வு செய்த பிறகே, பயனர்கள் இணையதளத்தின் ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது.  

இந்த நிலையில்,  எல்.ஐ.சி. நிறுவனம் இணையதளத்தை தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LIC Website now in English


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->