சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை..! - Seithipunal
Seithipunal


தந்தையை வெட்டி கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், மூலவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சோலைமலை.  இவரது மகன் பழனிக்கும் அவருக்கும் இடையில் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 2019ம் ஆண்டு தகராறு ஏற்பட்ட போது இதனால், ஆத்திரமடைந்த பழனி தந்தையை அடித்து கொலை செய்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இன்று அந்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்தது. இந்த தீர்ப்பில், பழனிக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Life sentence for son


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->