காலதாமதமாக உருவாகும் காற்றத்தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தெற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளின் காற்றழுத்த தாழ்வுப பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டு நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக 26 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டு பிறகு 27ஆம் தேதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நாளை உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

low pressure area developing Late 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->