இதெல்லாம் குழப்பும் செயல்! திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

3 குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனித தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளன. சட்ட ஆணையத்தை மத்திய அரசு  ஆலோசித்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், மத்திய அரசு கொண்டுவந்த புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தான். 

பின்னர், புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிரான இந்த வழக்கில் 4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras HC New Criminal Laws dmk case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->