சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் முடிவுகள் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவராக என்.எஸ் ரேவதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

துணை தலைவராக ராஜலட்சுமி, செயலாளராக பர்வீன், பொருளாளர் மாரியம்மாள், நூலகராக மார்க்கெரெட் லாரன்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் அடுத்த 3 ஆண்டுகள் பதவியில் நீடிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் ஒரு அண்மைய செய்தி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தென்னிந்திய ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜென்ரல் கே.எஸ்.பிரார் சந்திப்பு: தமிழ்நாட்டில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சொத்து வரிச் சலுகை, கடன் மானியம் உள்ளிட்டவற்றுக்கு நன்றி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras HC Women Advocate Association Lawyers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->