#BREAKING || துணைவேந்தன் ஜெகநாதன் மீது விசாரணைக்கு தடை.!! - Seithipunal
Seithipunal


சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை சரி பார்ப்பதில் குற்றம் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என கருத்து தெரிவித்துள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஜெகநாதனின் செயல்பாட்டில் குற்றம் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.

எனவே காவல்துறையினர் விசாரணைக்கு தடை விதிப்பதாகவும், விசாரணை தொடர வேண்டுமென்றால் காவல்துறை சார்பில் புதிய மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தி உள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc give stay on vice chancellor jagannathan case investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->