#BREAKING || குரூப் 2 தேர்வு குளறுபடி - விசாரணைக்குழு அமைக்க அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற சாய்புல்லா என்பவரை தேர்வு செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது .

அரசுப்பணிக்கு தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க வேண்டும் எனவும்,  விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றம் ஒரு மாதத்தில் விசாரணைக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் தேர்வாணையத்துக்குஅறிவுறித்தியுள்ளது. மேலும் தேர்வாணைய அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madrashc order set up inquiry committee Group2 exam malpractice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->