தமிழகம் | பெட்டிக்கடைகளுக்கு உடனடியாக சீல்! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


"தமிழகம் முழுவதும் உள்ள பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டால், உடனடியாக கடைக்கு சீல் வைத்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" 

- தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai High court Tamilnadu drug free 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->