மேட்டுப்பாளையம் - உதகை.. கோடை கால சிறப்பு ரயில்சேவை - தெற்கு ரயில்வே அறிவிப்பு.!
Mettupalayam to udhagai Train service
கோடை கால சிறப்பு மலை ரெயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் - உதகை வழித்தடத்தில் கோடை கால சிறப்பு மலை ரெயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையம் - உதகை வழித்தடத்தில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 24 வரை சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
மேலும், உதகை - மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் ஏப்ரல் 16ம் தேதி முதல் ஜூன்25 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
English Summary
Mettupalayam to udhagai Train service