மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து இறகு பந்து விளையாடிய தமிழக அமைச்சர்.!
minister periya karuppan played shuttle cock
தமிழக அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கத்தை இன்று திறந்து வைத்துள்ளனர்
சிவகங்கை மாவட்டத்தின் ஒக்கூர் ஊராட்சி பகுதியில் புதிய இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் 27 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர் பெரியகருப்பன் இந்த புதிய இறகு பந்து உள் விளையாட்டு அரங்கத்தை இன்று திறந்து வைத்துள்ளார். இந்த இறகு பந்து உள்விளையாட்டு அரங்கமானது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திறக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த திறப்பு விழாவின் போது அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி இருவரும் சற்று நேரம் இறகு பந்து விளையாடி இருக்கின்றனர்.
English Summary
minister periya karuppan played shuttle cock