அமைச்சர் ரகுபதி மருத்துவமனையில் அனுமதி - காரணம் என்ன?
minister ragupathy admitted hospital fir heart attack
தமிழகத்தின் சட்டத்துறை அமைச்சராக செயல்பட்டு வருபவர் ரகுபதி. இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டததையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் ரகுபதி விமான நிலையத்திற்கு வந்ததும் அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு நெஞ்சு வலித்ததால் உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அமைச்சர் ரகுபதிக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
minister ragupathy admitted hospital fir heart attack