எம்.பி. விஜய் வசந்த் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்தார்! - Seithipunal
Seithipunal


பொதுமக்கள் மேல்நிலை நீர் தேக்க தொட்டி தேவை என்று கோரிக்கை வைத்திருந்தனர். மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு பாரளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி தேவை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும், மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு பாரளுமன்ற உறுப்பினர் எம்.பி. விஜய் வசந்த் இன்று திறந்து வைத்தார்.

இந்த திறப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP Vijay Vasanth inaugurated the overhead water storage tank


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->