முல்லைப் பெரியாறு அணை வலுவானது - தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உச்ச நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


முல்லைப் பெரியார் அணை வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் கருத்து தமிழக மக்களுக்கு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.

குறிப்பாக முல்லைப் பெரியார் அணை உடைந்துவிடும் என்ற அச்சத்தை காமிக் கதைகளில் வரும் ஆபத்துகளுக்கு ஒப்பிடலாம் என்று நினைக்கிறேன் என நீதிபதி தெரிவித்துள்ளது, புதிய அணை கட்ட துடிக்கும் கேரளா அரசில் தலையில் இடியை இறக்கியது போல் இருக்கும்.

மேலும் நீதிபதி தெரிவிக்கையில், நானும் கேரளாவில் வசித்த அனுபவம் கொண்டவன். 130 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த அணை, பல பருவமழைகளை சந்தித்து இன்னமும் உறுதியாக உள்ளது.

நம் வயதை விட இரு மடங்கு பழமையான இந்த அணை இன்னும் உறுதியான நிலையிலேயே உள்ளது. இதை அமைத்த பொறியாளர்களுக்கு நன்றி சொல்லுவது நம்முடைய கடமை” என நீதிபதி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mullai Periyar Dam Supreme Court


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->