கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - Seithipunal
Seithipunal


மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தின் நோக்கி வருவதால் நாளை முதல் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கனமழையை எதிர்கொள்வதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் மேற்கொண்டு வருகின்றன. 

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagapattinam school college leave for heavy rain alert


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->