குடும்ப ஆட்சி செய்யும் கட்சி பாஜக அல்ல - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சு..! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே உள்ள மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பியூஸ் கோயல் தெரிவித்ததாவது, "இந்தியாவின் வளர்ச்சிக்கு இதுதான் சரியான தருணம். குடும்ப ஆட்சி செய்யும் கட்சி பாஜக அல்ல; தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் .

மத்திய அரசு மக்களுக்கு தரமான அரிசியை அளித்தாலும், தமிழக திமுக அரசு தரமற்ற அரிசியை மக்களுக்கு வழங்குகிறது.

திமுகவினர் பிரதமர் மோடியை தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர். மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai central government scheame function Piyush Goyal speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->