#சென்னை || நிசான் நிறுவனம் 'டாட்சன்' ரக கார்களின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.!
Nissan Datsun car production stopped
நிசான் நிறுவனம் சென்னை ஒரகடத்தில் உள்ள டாட்சன் ரக கார்களின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
ஜப்பானை சேர்ந்த நிசான் கார் நிறுவனம் சென்னை ஒரகடத்தில் டாட்சன் ரக கார்களை தயாரித்து வந்தது. இந்த நிலையில், டாட்சன் வகை கார்களின் உற்பத்தியை நிறுத்த போவதாக நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட டாட்சன் கார்கள் மட்டும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
English Summary
Nissan Datsun car production stopped