NR காங்கிரஸ் முதல்கட்ட நிர்வாகிகள் அறிமுகம்!
NRC introduces first office bearers
NR காங்கிரஸ் முதல்கட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கட்சியின் முதல்கட்ட நிர்வாகிகளுக்கு கட்சியின் மாநில செயளாலர் NSJ.ஜெயபால் கட்சியின் துண்டை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் சாலையில் உள்ள HOTEL LE ROYAL PARKல் அகில இந்திய NR காங்கிரஸ் பேரியக்கத்தின் காமராஜர் நகர் தொகுதியின்முதல்கட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது .
இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் செயளாலர் NSJ.ஜெயபால் EX.MLA , கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் RKT.இராஜகோபால் , பொதுச்செயலாளர் .ராகவேந்திரன் , கட்சியின் தொண்டர் அணி மாநில தலைவர் வீரா , கட்சியின் மகளீர் அணி மாநில தலைவி ரேவதி பற்குணன் ஆகியோர் கலந்துகொண்டனர்,
தொகுதி தலைவர் தணிகைவேல்(எ)குமார் அவர்களின் ஏற்பாட்டில், பொதுச்செயலாளர் R.செந்தில்குமார் அவ முன்னிலையில், கட்சியின் முதல்கட்ட நிர்வாகிகளுக்கு கட்சியின் மாநில செயளாலர் NSJ.ஜெயபால் கட்சியின் துண்டை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் கட்சியின் தொகுதி நிர்வாகிகள் துணை தலைவர்கள் மணி, ரவி, செயளாலர்கள் சுரேஷ், DGM.வசந்த், இணை செயளாலர்கள் அன்பு, ததமிழ்வேந்தன், சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் புகழேந்தி, முரளி, சம்பத்குமார், சுரேஷ்(எ) சுகுமார், சுதன், ரகுராம், செல்வம், பாலாஜி, தொகுதியின் இளைஞர் அணி தலைவர் கார்த்தி தொகுதியின் மாநில நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் மாயன், மத்திய மாவட்ட செயலாளர் அந்துவான், இணை செயளாலர் இன்பராஜ், தொண்டர் அணி மாநில செயளாலர் பிரபா, பொதுக்குழு உறுப்பினர் வேதா, மத்திய மாவட்ட இளைஞர் அணி இணை செயளாலர் ஹேமச்சந்திரன் NRTUC அப்பாஸ் மகளீர் அணி நூர்ஜஹான் ,ஆனந்தி மற்றும் கட்சியின் பிரமுகர்கள், தொண்டர்கள் உடனிருந்து விழாவை சிறப்பித்தனர். மேலும் விழாவில் தொகுதி முழுவதும் அனைத்து கட்ட பொறுப்பாளர்களை நியமிப்பது சம்மந்தமாக பேசப்பட்டது.
English Summary
NRC introduces first office bearers