கொள்கை, கோட்பாடு இல்லாத கூட்டணி இந்தியா கூட்டணி - சீமான் பரபரப்பு பேச்சு.!
ntk leader seeman speech about india alliance
தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நாகப்பட்டினம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தபோது பேசியதாவது:-
" கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் இல்லாத கூட்டணி இந்தியா கூட்டணி தான். கேரளாவுக்குள் எதிர்க்கட்சி; கேரளாவுக்கு வெளியே கூட்டணி இதுதான் இந்தியா கூட்டணியா? காவிரிக்கு தண்ணீர் தரமுடியாது என்ற கட்சியுடன் தான் திமுக கூட்டணி வைக்கிறது" என்று பேசியுள்ளார்.
English Summary
ntk leader seeman speech about india alliance