அரசு ஸ்டான்லி மருத்துவமனை கேண்டினை மூட உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை வளாகத்தில் கேண்டீன் அமைந்துள்ளது. 

அங்கு கண்ணாடி ரேக்குகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்கள் மீது எலி ஒன்று ஓடியதோடு வடை, பஜ்ஜி போன்றவற்றை எலி சாப்பிடும் வீடியோ வைரலானது.

இதனால் ஸ்டான்லி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கேண்டீனை மூட வேண்டும் என பொதுமக்கள் கண்டன குரல் எழுப்பிய நிலையில் இந்த விவகாரம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல் பாலாஜியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட கேண்டீனை மூடுமாறு அவர் உத்தரவுக்கு உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Order to close Stanley Government Hospital canteen


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->