எதிரிகளை அழிக்க சத்ரு சம்ஹார யாகம் செய்த பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி முருகனை தரிசனம் செய்தார். அப்பொழுது எதிரிகளை அழித்து வெற்றி பெறக்கூடிய சத்ரு சம்ஹார யாகத்தில் பங்கு பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 146 அடி உயரம் உள்ள முருகன் மற்றும் மூலவர் முருகன் சிலையை கொட்டும் மழையும் பொறுப்பெடுத்தாமல் வழிபாடு செய்துள்ளார்.

முத்துமலை முருகன் கோயில் பட்டர் ஹரியின் குழந்தைக்கு அனிருத் கிருஷ்ணன் என பெயர் சூட்டி பரிசினை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். எடப்பாடி பழனிச்சாமி உடன் கூட்டுறவு தலைவர் இளங்கோ ஆத்தூர் எம்எல்ஏ ஜெய்சங்கரன் உள்ளிட்ட பல அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palaniswami performed Chatru Samhara Yagya to destroy the enemies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->