பாம்பன் பலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும்..!
Pamban Balam should be declared as a national symbol..!
ராமர்சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்ககோரிய வழக்கில், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பா.ஜ.,வை சேர்ந்த சுப்பிரமணியன் சாமி ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தீவில் இருந்து, இலங்கையின் மன்னார் வளைகுடாவை இணைக்கும் ராமர்சேது பாலம் கடலுக்கு அடியில் அமைந்துள்ளதால், கடலை ஆழப்படுத்தும் சேது சமுத்திர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு அறிவித்த இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில்,சுப்பிரமணியன் சாமி ராமர்சேது பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கோரினார்.
இந்த மனு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்ததில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்யவேண்டி இருப்பதால், மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, ராமர்சேது பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பதில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ராமர்சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்ககோரிய வழக்கில், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பா.ஜ.க வை சேர்ந்த சுப்பிரமணியன் சாமி ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தீவில் இருந்து, இலங்கையின் மன்னார் வளைகுடாவை இணைக்கும் ராமர்சேது பாலம் கடலுக்கு அடியில் அமைந்துள்ளதால், கடலை ஆழப்படுத்தும் சேது சமுத்திர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்த இந்த திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், மத்திய அரசுக்கு ராமர்சேது பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க உத்தரவிடுமாறு சுப்பிரமணியன் சாமி கோரினார்.
இந்த மனு நீண்ட காலமாக நிலுவையில் இருந்ததால் சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில், இந்த வழக்கு சம்மந்தமான பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்யவேண்டி இருப்பதால், அவகாசம் கோரப்பட்டது.
இதைதொடர்ந்து,நீதிபதிகள் ராமர்சேது பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பதில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு உத்தரவிட்டனர்.
English Summary
Pamban Balam should be declared as a national symbol..!