#BigBreaking || பரமக்குடி : 13 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள்.! ஒருவன் கைது, ஒருவன் தப்பியோட்டம்.! - Seithipunal
Seithipunal


பரமக்குடி அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அதே பள்ளியை சேர்ந்த ராமராஜ் என்பார் கைது செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

பதிமூன்று பள்ளி மாணவிகள் புகார் அளித்ததன் பேரில், 2 ஆசிரியர்கள் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் ராமராஜ் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆல்பர்ட் என்ற ஆசிரியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவதும், அவர்களை தொடுவதும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதுமாக இந்த இரண்டு ஆசிரியர்களும் இருந்து வந்துள்ளது மாணவிகளின் புகாரில் வெளிவந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paramakudi Govt School Girls Harassment


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->