ரயிலில் ஏசி பெட்டில் ஏறினால் தண்டனை!!மீறினால் லட்சத்தில் அபராதம்!! - Seithipunal
Seithipunal


கோடைகாலத்தில் முன்பதிவு செய்யாமலேயே ஏசி ரயில் பெட்டிகளில் அதிக பயணிகள் ஏறி பயணிப்பதால் , ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்பதிவு செய்யாமலேயே ஏசி ரயில் பெட்டிகளில் ஏறி பயணித்தால் சிறை தண்டனையும் பயணிகளிடம் இருந்து ரூ.3 லட்சத்திற்கு மேல் அபராதம வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பேருந்து ரயில் போன்ற புது போக்குவரத்துகளில் மக்கள் பயணிப்பது மிகவும் சிரமமாக அமைகிறது. ரயில்களில் பணிபுரி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பதிவு செய்யாத பெட்டிகளில் மக்கள் தொகை அதிகரிப்பு காரணத்தினால் நிற்க கூட முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் அதிகப்படியான பயணிகள் முன்பதிவு செய்த பெட்டிகளிலும் ஏசி பெட்டிகளிலும்  முன்பதிவு செய்யாமல் பயணித்து வருகின்றனர். இதனால் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு இடையூறாக அமைகிறது.

காலநிலை மாற்றத்தால் வெப்பத்தில் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை வீசி வருகிறது. சமீபத்தில் வேப்ப அழகிய இந்தியாவில் 54 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
 இந்த நிலையில் மத்திய கிழக்கு ரயில்வே தலைமை, டிக்கெட் இல்லாமல் மற்றும் முறைகேடாக பயணிக்கும் பயணிகளை கைது செய்து வருகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு ரயில்வேயில் இறங்கும் மற்றும் கடந்து செல்லும் ரயில்களில் மொத்தம் 268 ஏசி பெட்டிகள் சோதனை செய்யப்பட்டன. அதில் அனுமதியின்றி பயணம் செய்த 521 முறைகேடாக பயணம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து சுமார் 3.51 லட்சம் அப்புறம் அத வசதிக்கப்பட்டது.

இந்த சிறப்பு நடவடிக்கையால் டானாபூர், சோன்பூர், சமஸ்திபூர் உள்ள முக்கிய ரயில்வே நிலையங்களில் ரயில்களில் டிடிஆர் உள்ளீட்டா அதிகாரிகள் சோதனை செய்யப்பட்டதாகவும் இதில், 21,270 பயணிகள் டிக்கெட்டில் இல்லாமலும் சரியான டிக்கெட் இல்லாமலும் பயணம் செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இவர்களிடம் இருந்து ஒட்டுமொட்டமாக  ரூ.1.54 கோடி ஞாபகம் வசூலிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ளது. 

டிக்கெட் இல்லாமலும் முன்பதிவு செய்யாமலேயே ஏசி ரயில் பெட்டிகளில் ஏறி பயணித்தால் சிறை தண்டனையும் பயணிகளிடம் இருந்து ரூ.3 லட்சத்திற்கு மேல் அபராதம வசூலிக்கப்படும் என மத்திய கிழக்கு ரயில்வே தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Penalty for boarding AC compartment in train Violation will be fined in lakhs


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->