நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் இருந்தா அபராதம்.. இன்று முதல் அமல்.!! - Seithipunal
Seithipunal


தனி நபர்கள் உபயோகிக்கும் வாகனங்களின் நம்பர் பிளேட் மற்றும் கண்ணாடிகளில் மருத்துவர், வழக்கறிஞர் பத்திரிக்கையாளர் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என சென்னை மாநகர் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. 

அவ்வாறு ஒட்டியவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். அதனையும் மீறி ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகர் போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இந்த அறிவுறுத்தல் நேற்றுடன் முடிந்த நிலையில் இன்று முதல் சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் அபராதம் விதிக்கப்படும். முதல் முறை 500 ரூபாயும் இரண்டாவது முறை 1500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Penalty if sticker on the number plate Effective from today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->