மிஸ் பண்ணிட்டீங்களா? தமிழ்நாட்டில் இந்த 14 மாவட்டங்களில் விண்வெளி மையம் மீண்டும் தெரியும்.!! - Seithipunal
Seithipunal


உலக நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளியில் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நேற்று இரவு சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தென்பட்டது. அதேபோன்று தமிழ்நாடு முழுவதும் சில மாவட்டங்களிலும் தென்பட்டது. 

பொதுமக்களில் பெரும்பாலானோர் இந்த அரிய காட்சியை காண தவறியதாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு வாய்ப்பாக வரும் மே 14ஆம் தேதி வரை விண்வெளியில் தெரியும் சர்வதேச ஆய்வு மையத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது. 

அதன்படி கோவை, நீலகிரி ,ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வெறும் கண்களால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பார்க்கலாம் மே 12ஆம் தேதி காலை 4:14 மணி, மே 13ஆம் தேதி காலை 5:00 மணி, மே 14ஆம் தேதி காலை 4:14 மணி ஆகிய நேரங்களில் சுமார் 7 நிமிடங்கள் வரை சர்வதேச விமல் விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People can see space station in 14 districts of Tamilnadu until may14


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->