இன்று சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையில் இன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இன்று மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: வெற்றி நகர், சுபாஷ் நகர், கிருஷ்ணா நகர் 1வது 8வது தெருக்கள் ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர்,  பார்வதி நகர், ஸ்ரீராம் நகர் தெற்கு, ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதி, பாலகிருஷ்ணா நகர். முடிச்சூர் சாலையின் ஒரு பகுதி. பழைய பெருங்களத்தூர்.

கடப்பேரியில் மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: எம்.இ.எஸ்.சாலை. கண்ணன் தெரு, எல்லைத் தெரு. ஜி.எஸ்.டி. சாலை, சரஸ்வதி நகர்,  யாதவாலன் தெரு, ரெங்கா தெரு, ஜெயா தெரு. ராஜகோபால் தெரு, சீனிவாச தெரு,  தெற்கு குளக்கரை தெரு. ஜானகியம்மாள் தெரு. தாமஸ் தெரு, வடக்கு குளக்கரை, திரு.வி.க.நகர் 1 முதல் 3 தெருக்கள் மற்றும் ஆர்.வி.கார்டன்.

ஆர்.கே.நகரில் மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: எஸ்.ஏ.கோயில், திலகர் நகர், ஆர்.கே.நகர், இளையமுதலி தெரு, கல்மண்டபம், வ.ஊ.சி. நகர். மின்ட்,   காமராஜ் காலனி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பெருமாள் கோயில் தோட்டம், ஆரணி ரங்கன் தெரு. திருநாவுக்கரசுத் தோட்டம். கோதண்டராமர் தெரு. பசுவையன் தெரு, T.H. சாலை பகுதி. ஸ்டான்லி பகுதி, தியாகப்பன் தெரு, டோல்கேட் பகுதி. கன்னிகோவில் பகுதி.

ஆவடியில் மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:  ஜெ.பி. எஸ்டேட், காமராஜ் நகர், வசந்தம் நகர். பருத்திப்பட்டு, கோவர்த்தன கிரி, அண்ணாமலை நகர் மற்றும் கலறிநகர். 

பெருங்குடியில் மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சி.பி.ஐ. காலனி, ராமப்பா நகர், பிள்ளையார் கோயில் தெரு, குறிஞ்சி நகர், ராஜலட்சுமி அவென்யூ, காமராஜ் நகர் வீராசாமி சாலை, டெலிபோன் நகர். 

மேலும், பொதுமக்கள் மின்தடைக்கு  ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Places of power outage in Chennai today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->