'என்னால் டிக்கெட் எடுக்க முடியாது' என்று சொன்ன காவலருக்கு நேர்ந்த கதி!
Police must take ticket while travel in govt bus
நாகர்கோவில் செட்டிக்குளம் பஸ் டிப்போவில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதில் பயணம் செய்த காவலர் ஆறுமுகப்பாண்டி தான் காவலர் சீருடையில் அணிந்து இருப்பதால் டிக்கெட் எடுக்க முடியாது என கூறி நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்த சம்பவத்தைஎடுத்து, போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுளது. அதில் கூறியிருப்பதாவது: காவலர்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது பயணச்சீட்டு எடுப்பது கட்டாயம் என்றும், வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே பயண சீட்டு எடுக்கவேண்டியது அவசியம் இல்லை, அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது.
இந்த நிலையில், நேற்று நாகர்கோவில் செட்டிக்குளம் பஸ் டிப்போவில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து சென்றுகொண்டிருந்த பேருந்தில் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்றுகொண்டிருந்தது. அதில் பயணம் செய்த காவலர் ஆறுமுகப்பாண்டி தான் காவலர் சீருடையில் அணிந்து இருப்பதால் டிக்கெட் எடுக்க முடியாது என கூறி நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்த சம்பவத்தைஎடுத்து, போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுளது. அதில் கூறியிருப்பதாவது: காவலர்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது பயணச்சீட்டு எடுப்பது கட்டாயம் என்றும், வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே பயண சீட்டு எடுக்கவேண்டியது அவசியம் இல்லை, அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது.
இந்த நிலையில், நேற்று நாகர்கோவில் செட்டிக்குளம் பஸ் டிப்போவில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து சென்றுகொண்டிருந்த பேருந்தில் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Police must take ticket while travel in govt bus