பொன்முடி வழக்கு விவகாரம் - விசாரணையை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனால் பொன்முடியில் அமைச்சர் பதவியும் பறிபோனது. இதனை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், பொன்முடி மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமா என கேள்வி எழுப்பினர். பின்னர், 

இந்த வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் தீர்ப்பு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டு விசாரணை மார்ச் 18 ஆம் தேதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponmudi case adjourned


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->