பொன்முடி வழக்கில் திடீர் மாற்றம்: ஏப்ரல் 15க்கு தள்ளிவைப்பு.! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு  எதிரான சொத்து குவிப்பு வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் இருவரையும் விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மறு ஆய்வு வழக்கு தொடரப்பட்டது. 

இன்று இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்கை ஏப்ரல் 15 முதல் 19 வரை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponmudi case adjournment 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->