இன்று சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக  கடப்பேரி, சேலையூர், செம்பாக்கம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

கடப்பேரி: எஸ்.வி.கோயில் தெரு. வி.வி.கோயில் தெரு, ரெயில்வே பார்டர் ரோடு, அமர ஜீவா தெரு, சுந்தரம் காலனி ஒன்று முதல் மூன்றாவது பிரதான தெரு, ஜெயா நகர் பிரதான சாலை ஒன்று முதல் மூன்றாவது குறுக்குத் தெருக்கள், வேதாந்தம் காலனி, ஏவலப்பன் தெரு, மாதவன் தெரு, குப்புசாமி தெரு தெரு. சுந்தராம்பாள் நகர். ஷர்மிளா தெரு. வாட்டர் போர்டு. குமரன் தெரு. ஜீவா தெரு, காமராஜர் நகர், அப்பாராவ் காலனியில் மின்தடை ஏற்படும்.

சேலையூர்: பகவதி நகர், சீனிவாசா நகர், அகரம் மெயின் ரோடு, இந்திரா நகர்,  ஜே.ஜே.ராம் காலனி, அம்பேத்கர் தெரு. லட்சுமி நகர். ஐ.ஏ.எப். சாலை, நடராஜன் தெரு மின்தடை ஏற்படும்.

செம்பாக்கம்: டெல்லஸ் அவென்யூ- கட்டம் 1 & 2. அப்துல் கலாம் நகர், பாரதிதாசன் தெரு. நெஷ் அவென்யூ, ஷா அவென்யூ.என தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power outage places in Chennai today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->