குரூப் 1 பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரிய வழக்கு! உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவு! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்!

குரூப் 1 பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து, அதனை முறையாக பின்பற்றி பணியிடங்களை வகைப்படுத்தக் கோரி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த சுபிட்ச துர்கா என்பவர் தொடர்ந்த வழக்கில், TNPSC தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட சந்தப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு  பொன்னாடை அணிவித்து கௌரவித்து ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டார் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா 

குழந்தைகளுக்கு இலவச மாலைநேர பாடசாலை மற்றும் தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி வரும் 03.09.2024 புதுக்கோட்டை, திண்டுக்கல், திருவள்ளூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் நடக்க உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUDUKOTTAI District news TNPSC Group one Reservation case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->