தொடரும் வெயில் பலிகள் : ராமேஸ்வரத்தில் கடும் வெயிலால் மயக்கி விழுந்து வடமாநில தொழிலாளி பலி!!
Rameswaram a laborer fell down due to intense heat and died
ராமேஸ்வரத்தில் கடும் வெயிலால் மயக்கி விழுந்த ஐஸ்கிரிம் விற்கும் வட மாநில தொழிலாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன்றி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை வீசி வருகிறது. காலநிலை மாற்றத்தால் இந்த வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இது புவி வெப்பமடைதலை உணர்த்துவதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை வீசுகிறது. இந்திலையில், இந்தியாவின் வாட மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கத்தால் 61 பேர் உயிர் இழந்து உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளிட்டுருந்தார். அறிக்கையை வாசித்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் ஐஸ் விற்று கொண்டு இருந்த வட மாநில தொழிலாளி ஒருவர் கடும் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வடமாநில தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை வீசுகிறது. இந்திலையில், இந்தியாவின் வாட மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கத்தால் 61 பேர் உயிர் இழந்து உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளிட்டுருந்தார். அறிக்கையை வாசித்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
English Summary
Rameswaram a laborer fell down due to intense heat and died