புகழ்பெற்ற கோவிலில் நடிகை ஷகிலா குடும்பத்தினருடன் சாமி தரிசனம்! வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர், ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் அமைந்துள்ள பெரிய ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் சனி பகவானை காலில் மிதித்தபடி காட்சி அளிக்கிறார். 

இந்த கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தால் சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். 

இந்நிலையில் பிரபல நடிகை ஷகிலா நேற்று தனது குடும்பத்துடன் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 

மேலும் விளக்கேற்றி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். நடிகை ஷகிலா ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர் அந்த பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sami darshanam actress shakila family


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->