சவுக்கு சங்கருக்கு ஜாமின் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!  - Seithipunal
Seithipunal


பண மோசடி வழக்கு யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏழு லட்சம் ரூபாய் மோசடி தொடர்பாக பிரியாணி கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. 

இந்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு ஜாமின் வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கஞ்சா வழக்கு உள்ளிட்ட மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால், சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர் வெளியே வர தற்போது வாய்ப்பில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku shankar Bail case Karur court order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->