மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை...முதுநிலை மாணவர் 6 மாதம் சஸ்பெண்டு!
Sexual harassment of medical students Masters student suspended for 6 months
தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதுநிலை மாணவர் 6 மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
புதுச்சேரியில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் எம்.பி.பி.எஸ். பயிற்சி மருத்துவ மாணவிகள் 2 பேருக்கு முதுநிலை மருத்துவ மாணவர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர். அதன் பேரில், கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதுநிலை மருத்துவ மாணவரை 6 மாதம் சஸ்பெண்டு செய்துள்ளது.தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதுநிலை மாணவர் 6 மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
English Summary
Sexual harassment of medical students Masters student suspended for 6 months