திடீரென மருத்துவமனையில் அனுமதி! சோனியா காந்திக்கு என்ன ஆச்சு?  - Seithipunal
Seithipunal


திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் காங்கிரஸ் முன்னால் தலைவர் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லேசான காய்ச்சல் அறிகுறிகளுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sonia Gandhi Admitted in Hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->