அரசு விழாவாக கொண்டாடும் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் : அமைச்சர்கள் மரியாதை..! - Seithipunal
Seithipunal


இன்று தினத்தந்தி பத்திரிகை நிறுவனத்தின் நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இவர் "தமிழர் தந்தை" என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அதன் பிறகு, 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு கீழே உள்ள அவரது உருவப்படத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SP athithanar 118 birthday celebration


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->