கோடை விடுமுறைக்காக நாளை முதல் சிறப்பு ரெயில்...! தாம்பரம்- திருச்சி இடையே....
Special train for summer vacation from tomorrow Between TambaramTrichy
தெற்கு ரெயில்வே,'கோடை விடுமுறையையொட்டி நாளை முதல் ஜூன் 29 வரை, தாம்பரம் மற்றும் திருச்சி இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்' என அறிவித்துள்ளது.

அவ்வகையில், திருச்சியிலிருந்து அதிகாலை 5:35 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
இதில் மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து மதியம் 3:45 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10:40 மணிக்கு திருச்சி சென்றடையும்.
இதில் குறிப்பாக வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
English Summary
Special train for summer vacation from tomorrow Between TambaramTrichy