SRM கல்லூரி பெண்ணை லிப்ட்டில் வைத்து, லிப்ட் ஆப்பரேட்டர் செய்த வேலை! வெடித்தது போராட்டம்!!
SRM கல்லூரி பெண்ணை லிப்ட்டில் வைத்து, லிப்ட் ஆப்பரேட்டர் செய்த வேலை! வெடித்தது போராட்டம்!!
சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் எஸ்ஆர்எம் பல்கலைகழகம் அமைந்துள்ளது . இதில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் படித்தது வருகின்றனர்.
எஸ்ஆர்எம் பல்கலை விடுதியில் மழையில் நனைந்த உடையுடன் மாணவி ஒருவர் லிப்டில் சென்றுள்ளார். அப்போது லிப்டில் இருந்த ஊழியர், மாணவியின் கவர்ச்சியை கண்டு அங்கேயே சுய இன்பம் கண்டுள்ளார்.
பின் விடுதி காப்பாளரிடம் அந்த பெண் முறையிட்ட போது, நீங்கள் உடையும் ஆடையால் தான் இது போன்ற பிரச்சனை வருகிறது என கூறிவிட்டார்.
இதையடுத்து SRM கல்லூரி விடுதியில் பாலியல் தொல்லை கொடுத்த லிப்ட் ஆப்பரேட்டர் மீது நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். பின் அங்கு விரைந்த மறைமலைநகர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தது.
English Summary
SRM College sexual harassment