தமிழகத்தில் அசிங்கப்படுத்தப்பட்ட தமிழக மீனவர்கள்! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் மோசமாக நடந்து கொண்டதாக, தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் சோதனையின் போது குடியுரிமை அதிகாரிகள் மோசமாக நடத்தி, அவமரியாதை செய்ததாக தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படைகள் கைது செய்யப்பட்டு இருந்தனர். 

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேரும் கடந்த 14ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் இலங்கை அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், விடுதலையான தமிழக மீனவர்கள் கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

சென்னை விமான நிலையத்தில் சோதனையின் போது குடியுரிமை அதிகாரிகள் மோசமாக நடத்தி, அவமரியாதை செய்ததாக தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.=


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Fisher man Abused in chennai Airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->