தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!
Tamil Nadu Chief Minister M.K. Stalin's mother hospitalised
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தாயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள்.திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடார்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தயாளு அம்மாளுக்கு அங்கு விரிவான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தயாளு அம்மாளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக அளிக்கப்படுவதாக விவரம் தெரிவிக்கப்பட்டது.அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

English Summary
Tamil Nadu Chief Minister M.K. Stalin's mother hospitalised