தருமபுரி, அரியலூர் உள்ளிட்ட 7 இடங்களில்..., சற்றுமுன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடப்பாண்டில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கீழடி, சிவகளை, கங்கைகொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை ஆகிய இடங்களில் அகழாய்வு நடைபெற உள்ளது.

அகழாய்வு பணிகள் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நடைபெறும் என்றும் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சங்க கால கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண முன்கள புல ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிவிப்பில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu Archaeological excavations 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->