செல்போனில் "ஹலோ" என்று சொல்ல கூடாது - அதிரவைத்த அண்ணாமலை.!
tamilnadu bjp leader annamalai election campaighn
நாட்டில் வருகிற 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் காட்சிகள் தீவினுரமாக செயல்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது அவர் பேசியதாவது:- “இதுவரை அலைபேசியில் "ஹலோ" என்று பேசிக் கொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் அடுத்த ஏழு நாட்களுக்கு தாமரை வணக்கம் என்று சொல்ல வேண்டும்” என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
tamilnadu bjp leader annamalai election campaighn