ஒடிசா முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்..! - Seithipunal
Seithipunal


இன்று ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சரான நவீன் பட்நாயக் பிறந்த நாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 

"ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்குக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இயற்கைப் பேரிடர்களைச் சீரிய முறையில் தாங்கள் கையாள்வதும், விளையாட்டுத்துறைக்கு ஊக்கமளித்து, 

இளம் திறமையாளர்களை வளர்த்தெடுப்பதும் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. தாங்கள் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன், ஒடிசா மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பணியாற்ற விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu cm birthday wishes to odisa cm


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->