10536 பேர் பலி! 35 ஹெல்மெட் வழக்குகள்! அதிரவைக்கும் தமிழக டிஜிபி அலுவலக அறிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அபாயகரமான விபத்துக்கள் கடந்த ஆண்டை விட தற்போது ஐந்து சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் குறைந்துள்ள ஐந்து சதவீத விபத்துகளின் மூலம், 570 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

நடப்பாண்டில் ஜூலை மாதம் வரை 10066 அபாயகரமான விபத்துக்கள் பதிவாகியுள்ளது. இந்த விபத்துகளில் பத்தாயிரத்தி ஐநூத்தி முப்பத்தி ஆறு பேர் உயிரிழந்து உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் வரை 10 ஆயிரத்து 589 மரண விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். 

நட்பாண்டில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணித்ததாக 35 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் டிஜிபி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Road Brutal Accident report


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->