தற்காலிக கோவில் உழியர்களுக்கு விரைவில் பணி நிரந்தரம்! அமைசர் சேகர் பாபு தகவல்.! - Seithipunal
Seithipunal


கோயில்களில் தற்காலிகமாக ஐந்து வருடங்களுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் ஆலோசனை கூட்டம் முடிந்தபின் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, கோவில்களில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தற்காலிகமாக பணிபுரியும் பணியாளர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் கோவில்களில் பானி புரியும் தற்காலிக பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Temple employees appointment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->