#BREAKING || நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நிதித்துறை மற்றும் மின்சார துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் தற்பொழுது திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thangam Thenarasu appointed as incharge minister of Nellai district


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->