#BigBreaking || தஞ்சாவூரில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு அறிகுறி.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனவுக்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அந்த நபர் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலம் குடியை சேர்ந்த அந்த நபரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தற்போது பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்த அந்த நபருக்கு இந்த ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதாகவும், இதனால் மரபணு பகுப்பாய்வு சோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கென்யா நாட்டில் இருந்து சென்னை வழியாக ஆந்திராவுக்கு வந்த 39 வயது பெண்ணுக்கு ஓமைக்ரேன் வகை கொரோனா பாதிப்பு தொற்று உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjai one man Omicron Symptoms


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->