கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டதிற்கான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் டெல்லி முதலமைச்சர்..! - Seithipunal
Seithipunal


டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து உள்ளார். 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், புதுமைப்பெண் திட்ட தொடக்கவிழாவில் பங்கேற்பதற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். 

செப்டம்பர் 5-ம் தேதி சென்னை பாரதி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில், கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மற்றும் பிற அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். மேலும், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ள கெஜ்ரிவால் 15 மாதிரி பள்ளிகள், 28 சீர்மிகு பள்ளிகளை தொடங்கி வைக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Chief Minister of Delhi participate as a special guest in the program for giving Rs.1000 to college girls


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->